Archive for August 22nd, 2023
2023 வருடாந்த அலங்கார உற்சவம் முடிவுற்றதும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளபட வேண்டியுள்ளதுடன் ஆலயம் வர்ணம் தீட்ப்பட்டு ஏனைய வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு 2024ம் ஆண்டு முடிவுக்குள் மஹா கும்பிஷேகம் செய்யப்பட வேண்டும்.
இதற்காக ரூபா ஒரு கோடிக்கு மேல் நிதி தேவைப்படுகின்றது. அடியார்களே’ உங்களாலன நிதி உதவியினை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நேரடியாக நிதி வழங்க விரும்புவோர் ஞாயிறு தினங்களில் ஆலயத்தில் மேற்கொள்ளலாம்.
வங்கி மூலமாக செலுத்த விரும்புவோர் கீழ் காணும் வங்கி கணக்கு மூலமாக அனுப்பலாம்.
வங்கி கணக்கு விபரம்
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலனசபை
Nagarkovil Poorvika Nagathampiran Alaya Paripalanasapai
இலங்கை வங்கி, நெல்லியடி. Bank of Ceylon, Nelliady.
நடைமுறை கணக்கு இலக்கம்
Current Account No. 0071373532
சேமிப்பு கணக்கு இலக்கம்.
Savings Account No. 0071373459
தொடர்புகளுக்கு
பரம்பரை தலைவர் : 0765284133
பொருளார்: 0777589873
செயலாளர்: 0772972339
பரம்பரை தலைவரும், ஆலய பரிபாலன சபையினரும்
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய யம், நாகர்கோயில்